Sunday, April 13 2025

விண்டோஸ் 10 லாகான் ஸ்க்ரின் மாற்றுவது எப்படி?


மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு விண்டோஸ் 10 இயங்குதளத்தை வெளியிட்டது. விண்டோஸ் 10 இயங்குதளம் இலவசமாகவே பதிவிறக்க அனுமதிக்கப்பட்டது. அதில் ஏராளமான நவீன வசதிகள் சேர்க்கப்பட்டு உள்ளன.

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் லாகான் செய்யும்போது தோன்றும் நீல நிற புகைப்படத்தை மாற்ற முடியாது. எப்பொழுதும் ஒரே மாதிரி படம் இருப்பதால் சிலருக்கு பிடிக்காது எனவே விண்டோஸ் லாகான் ஸ்கிரீன் பின்புலத்தில் உள்ள புகைப்படத்தை எப்படி மாற்றுவது என்று இந்த வீடியோவில் நாம் பாப்போம்.



இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்களுடைய யூடியூப் சேனலை பின் தொடருங்கள்..


இங்கே கிளிக் செய்யுங்கள்.

No comments:

Powered by Blogger.