Friday, April 11 2025

ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம் 1ஜிபி இலவச ஏர்டெல் 4ஜி டேட்டா பெறுவது எப்படி..?









ஜியோவின் வெளியீட்டு சலுகைகளான இலவச மற்றும் வரம்பற்ற 4ஜி தரவு, அழைப்புகள், மற்றும் எஸ்எம்எஸ்கள் சேவைகளானது அனைத்து பிற நெட்வர்க்குகளையும் ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டியிட பொருட்டு நிர்பந்தப்படுத்தியுள்ளது என்றே கூறலாம். அதன் பொருட்டு மற்ற தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களும் பல இலவச மற்றும் வரம்பற்ற தரவு மற்றும் அழைப்பு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளன. இந்த வழியில், அவர்களின் சந்தாதாரர்களை கவரவும், தங்கள் நெட்வொர்க்குகளுடன் இணைப்பில் இருக்க செய்வதுமே அவர்களின் இலக்காகும். அப்படியாக ரிலையன்ஸ் ஜியோவிற்கு கடினமான போட்டியாளராக ஏர்டெல் நிறுவனம் திகழ்கிறது. ஏர்டெல் ஆனது அதன் பயனர்களுக்கு பல சலுகைகள் மற்றும் ஒப்பந்தங்களை கொண்டு வந்துள்ளது.



No comments:

Powered by Blogger.