Sunday, April 13 2025

விண்டோஸ் 10 சர்ச் பார் ஒர்க் ஆகலையா?


மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு விண்டோஸ் 10 இயங்குதளத்தை வெளியிட்டது. விண்டோஸ் 10 இயங்குதளம் இலவசமாகவே பதிவிறக்க அனுமதிக்கப்பட்டது. அதில் ஏராளமான நவீன வசதிகள் சேர்க்கப்பட்டு உள்ளன.

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இருக்கும் சர்ச் பார் நமக்கு உடனே தகவல் தரக்கூடியதாக இருக்கிறது சில நேரங்களில் சர்ச் பார் நமக்கு தகவல் தராது. அதற்காக நாம் கணினியே ரீஸ்டார்ட் செய்யவேண்டியதில்லை.


 

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்களுடைய யூடியூப் சேனலை பின் தொடருங்கள்..Click here

No comments:

Powered by Blogger.