Friday, April 18 2025

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இருக்கும் நம்முடைய தகவல்களை உளவு பார்ப்பதை தடுத்து நிறுத்துவது எப்படி?


மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு விண்டோஸ் 10 இயங்குதளத்தை வெளியிட்டது. அதை உலகம் முழுவதும் உள்ள விண்டோஸ் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து தங்களுடைய கணினியில் நிறுவினர். ஆனால் தங்களுடைய தகவல்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உளவு பார்க்கப்படுவதை பயனாளர்கள் அறிந்திருக்கவில்லை.


சரி தங்களுடைய கணினியில் இருக்கும் தகவல்களை பாதுகாக்க எளிய வழிகளை இந்த வீடியோவில் நாம் பார்ப்போம்.



இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்களுடைய யூடியூப் சேனலை பின் தொடருங்கள்..

இங்கே கிளிக் செய்யுங்கள். 

No comments:

Powered by Blogger.